Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தொடரும் தபால் சங்க பணிப்புறக்கணிப்பு!

ஆகஸ்ட் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால் 19 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று மாலை 4.00 மணிக்கு பணிப் புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பமானது.

இந்நிலையில் இப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மத்திய தபால் பரிமாற்றத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் நேற்று நள்ளிரவு 12.00 மணிமுதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

இதனால், அனைத்து தபால் செயல்பாடுகளும் பாதிக்கப்படும் என ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த தபால்மா அதிபர் ருவன், சத்குமார, தபால் ஊழியர்களின் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டபோதும் இதுபோன்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது நியாயமற்றது எனக் கூறியுள்ளார்.

“3000 உப தபால் நிலையங்கள் உள்ளன. அவை பணி நிறுத்தத்தில் இல்லை.

இருப்பினும் தபால் பொருட்களை வழங்குவதில் சிறிது தாமதம் ஏற்படலாம். அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
மீண்டும் பணிக்குத் திரும்ப தயாராக சிலர் இருப்பினும் அவர்களுக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன.
அதனால் அலுவலகத்துக்கு வருபவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி பொலிஸ்மா அதிபருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.

இதுபோன்ற செயல்கள் நடப்பின் நிச்சயமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

முந்தைய செய்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு பிடியாணை!
அடுத்த செய்தி காஸா யுத்தத்தை நிறுத்துமாறு கோரி மக்கள் போராட்டம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். காணாமல் போன கடற்தொழிலாளர்களை மீட்டு கரை சேர்த்த சக தொழிலாளர்கள்

ஏப்ரல் 6, 2026
இலங்கை

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

செப்டம்பர் 28, 2025
இலங்கை

உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

அக்டோபர் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மக்கள் ஜனாதிபதியின் கருத்தில் நம்பிக்கை கொண்டு இருந்தார்கள் – செல்வராஜா கஜேந்திரன்

ஆகஸ்ட் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?