Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – தலைவர் டி.ஜே.ராஜகருணா

மார்ச் 10, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

தற்போது எரிபொருள் நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன தலைவர் டி.ஜே.ராஜகருணா ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.

பொதுமக்கள் இயன்றளவு எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் இருந்த நிலையில் அரசாங்கம் அதற்கான ஆதரவை வழங்கியது . மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றநிலையால் முழு உலகமும் எரிபொருள் நெருக்கடியை சந்தித்துள்ளது.

எனவே பொதுமக்கள் அவதானத்துடன் செயட்பட வேண்டும் என பெட்ரோலிய கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி யாழில் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத தங்கம்
அடுத்த செய்தி இத்தாலியில் சக்திவாய்ந்த நில அதிர்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இன்றைய தங்க நிலவரம்

மார்ச் 26, 2026
அண்மைய செய்திகள்கனடா

வெனிசுலாவின் எண்ணெயைக் குறிவைக்கும் அமெரிக்கா! கனடாவிற்கு பாதிப்பு இல்லை – பிரதமர் மார்க் கார்னி

ஜனவரி 7, 2026
இலங்கை

நான்கு அலங்கார மீன் இனங்களை தடை செய்யும் வர்த்தமானி அறிவிக்கப்பட்டுள்ளது!

செப்டம்பர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இறுதி யுத்தத்தின் போது மீட்கப்பட்ட பொருட்கள் பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைப்பு

மே 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?