Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் நபர் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு!

நவம்பர் 21, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

நோர்வேயில் இருந்து விடுமுறைக்கு தாயகம் திரும்பியவர் கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்

யாழ் ஆறுகால் மடம் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை ராஜ்வதனன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நோர்வேயில் இருந்து , விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வருகை தந்தவர் , நேற்றைய தினம் வீட்டில் உணவருந்திய பின்னர் , கை கழுவதற்க்காக கிணற்றடிக்கு சென்றவர் , கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் வார நிகழ்வுகள் ஆரம்பம்
அடுத்த செய்தி மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினார் நா.உ துரைராசா ரவிகரன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அமெரிக்கா பயணம் செய்யும் இலங்கை பிரதிநிதிகள் குழு !

ஏப்ரல் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் – 40 வருட கடூழிய சிறைத்தண்டனை

நவம்பர் 21, 2025
இலங்கை

நாகர்கோவிலில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

பிப்ரவரி 23, 2026
இலங்கை

வடமராட்சியில் மீனவர்களின் வாடிக்கு தீ வைப்பு – இரு மீனவர்கள் காயம்!

செப்டம்பர் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?