Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் லாச்சீன் துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

நவம்பர் 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரின் லாச்சீன் (Lachine) புறநகர்ப் பகுதியில், வெள்ளிக்கிழமை இரவு காவல்துறையினரின் தலையீட்டின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில், தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 21 வயது இளைஞன் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார் என மொன்றியல் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

உயிரிழந்த அந்த 21 வயது இளைஞர், தியோடோர் தெருவில் உள்ள குடியிருப்பில் அத்துமீறி நுழைந்த சந்தேக நபர்களில் ஒருவர் ஆவார்.

வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில், மெர்சியர்-ஓச்லாகா—மெசோன்னேவ் (Mercier-Hochelaga—Maisonneuve) பகுதியில் உள்ள தியோடோர் தெருவில் உள்ள ஒரு குடியிருப்பில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் காவல்துறைக்கு அழைப்பு வந்துள்ளது.

குறைந்தது மூன்று சந்தேக நபர்கள் குடியிருப்பிற்குள் நுழைந்தபோது, அங்கிருந்த இரண்டு குடியிருப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மோதலின் போது, உடலில் சுடப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சந்தேகநபரே, தற்போது உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி பொலிஸாரின் தலையீடு இல்லாது வெற்றிக் கண்ட ANCHOR

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்முதன்மை செய்தி

குழந்தைகள் நலத்துறை அமைச்சர் – 16 வயது மாணவருடன் உறவு..!!

மார்ச் 21, 2025
கனடாமுதன்மை செய்தி

லயன் நிறுவன மின்சாரப் பள்ளிப் பேருந்துகள் மீது பாதுகாப்புச் சோதனைகள் முன்னெடுப்பு

செப்டம்பர் 16, 2025
கியூபெக்

மெரியம் பௌண்டாவி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கின் ஜூரி விசாரணை ஆரம்பம்

ஜனவரி 14, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கை ஒரு பொருளாதார சக்தியாக மாற்றுவதற்கு தயார் – கிறிஸ்டின் ஃப்ரெச்செட்,

ஜனவரி 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?