Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் ஆணவக் கொலை-15 வயது சிறுமி உயரிழப்பு!

நவம்பர் 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமத்தில், 15 வயதுச் சிறுமியை அவரது பெற்றோர் ‘ஆணவக் கொலை’ செய்த கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 5ம் திகதி இந்தச் சிறுமி கொல்லப்பட்ட நிலையில்,இன்று காவல்துறையினர் பெற்றோரைக் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளதுடன், ஆரம்பத்தில் காவல்துறையைத் திசைதிருப்ப முயன்ற சிறுமியின் பெற்றோர், பின்னர் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

”தனது எதிர்ப்பையும் மீறி மகள் பல இளைஞர்களுடன் பழகியதால் ஆத்திரமடைந்ததாகத் தெரிவித்த அவர், கடந்த 5 ஆம் திகதி இரவு, மகளுக்கு சில மாத்திரைகளை கொடுத்து மயக்கமடைந்த மகளை வீட்டிலிருந்து சிறிது தூரம் இருவரும் எடுத்துச் சென்று அவளை கொலை செய்ததாக” மேலதிக விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

கிராமத்திலுள்ள இளைஞர்களுடன் தனது மகள் நட்பு கொண்டிருந்ததை எதிர்த்தே இந்த கொலைச் சம்பவம் நடந்ததுள்ளதுடன் இது ஒரு ”ஆணவக் கொலை” எனக் காவல்துறை உறுதிசெய்துள்ளதோடு, கைது செய்யப்பட்ட பெற்றோரிடம் நீதிமன்ற உத்தரவுபடி தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி சீரற்ற வானிலையால் தீவிரம் அடையும் டெங்கு பரவல்!
அடுத்த செய்தி நாமல் விடுத்துள்ள எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

இந்தியா, இத்தாலி இணைந்து செயல்படுவதற்கான காரணம் இதுதான்-வெளியுறவுத்துறை அமைச்சர்

டிசம்பர் 11, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

ரிதன்யா வழக்கில் மாமியார் சித்ராதேவி கைது

ஜூலை 4, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

ஜம்மு – காஷ்மீர் தாக்குதல் – மோடி கண்டனம்

ஏப்ரல் 24, 2025
இந்தியா

இந்தியாவின் மகாராஷ்டிராவில் நில அதிர்வு

அக்டோபர் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?