நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக டெங்கு பரவல் மீண்டும் அதிகரித்து வருவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய இதுவரை டெங்கு அதிக ஆபத்துள்ள 11 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Sign in to your account