Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

சமந்தா – ராஜ் நிடிமோரு காதல் உறுதி- புகை படங்கள் வைரல்!

நவம்பர் 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நடிகை சமந்தா, இந்தித் திரைப்பட இயக்குநர் ராஜ் நிடிமோருவை காதலிப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் வெளியான புகைப்படம் ஒன்று இந்த செய்தியை உறுதிப்படுத்துவதுபோல் தெரியவந்துள்ளது,

நடிகர் நாக சைதன்யாவுடன் 2021 ஆம் ஆண்டில் விவாகரத்துப் பெற்ற சமந்தா, ராஜ் நிடிமோரு இயக்கிய ‘தி ஃபேமிலி மேன்’ மற்றும் ‘சிட்டாடெல்’ இணையத் தொடர்களில் நடித்தபோது இவர்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியுள்ளதாகத் கூறப்படுகிறது.

இருவரும் பண்டிகைகளைக் கொண்டாடுவது மற்றும் ராஜ் நிடிமோருவின் குடும்பத்தினரைச் சமந்தா சந்திப்பது போன்ற புகைப்படங்கள் முன்னதாக வெளியாகி வந்தன.

இந்நிலையில், சமந்தா தனது புதிய வாசனைத் திரவியமான ‘சீக்ரெட் அல்கெமிஸ்ட்’ வெளியீட்டு விழாவின் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அதில், அவர் ராஜ் நிடிமோருவைக் கட்டிப்பிடித்தவாறு இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, “நான் என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் சூழப்பட்டுள்ளேன்… இது வெறும் ஆரம்பம் என்று எனக்குத் தெரியும்” என்று மிகுந்த நம்பிக்கையுடன் பதிவிட்டுள்ளார்.

முந்தைய செய்தி உயிரிழந்து ஒரு வருடத்திற்க்கு பிறகு சடலம் மீட்ப்பு!
அடுத்த செய்தி சீரற்ற வானிலையால் தீவிரம் அடையும் டெங்கு பரவல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

யாராவது என் படங்களை நிராகரித்தால் நான் ஒருபோதும் கோவப்பட மாட்டேன் இயக்குனர் சேகர்!

ஜூலை 8, 2025
சினிமா

பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் உள்ள ‘வீர ராஜ வீர’ என்ற பாடல் மீது காப்புரிமை வழக்கு!

செப்டம்பர் 24, 2025
சினிமா

இளமை காலத்திற்கு செல்லும் சிவகார்த்திகேயன்

டிசம்பர் 9, 2025
சினிமா

10 வருடங்களின் பின் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை காம்னா.!

அக்டோபர் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?