Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

உயிரிழந்து ஒரு வருடத்திற்க்கு பிறகு சடலம் மீட்ப்பு!

நவம்பர் 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கம்பஹா, இதுருகல்லே பகுதியில் உள்ள வீடொன்றின் கழிப்பறையில் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருந்த ஒருவரின் சடலம், நீதிமன்ற உத்தரவின் பேரில் கம்பஹா பொலிஸாரால் மீட்கப்பட்டது.

குறித்த கொலை 08.09.2024 அன்று இடம்பெற்றதாகவும், கொலை செய்யப்பட்ட நபரின் சகோதரர் கம்பஹா பொலிஸில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டனர்

சுமார் ஒரு வருட விசாரணைக்குப் பிறகு தெரியவந்த உண்மைகளின் அடிப்படையில், கடந்த ஆறாம் திகதி மூன்று நபர்களை பொலிஸார் கைது செய்தனர், அவர்களிடம் நடத்திய விசாரணையின் மூலம், கொலைக்கான மூல காரணம் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட நபரும் தொடர்புடைய மூன்று நபர்களும் ஒன்றாக மது அருந்தி விருந்து வைத்திருந்ததாகவும், அந்த நேரத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்தக் கொலை நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவரை அடித்து, பின்னர் கழிப்பறைக்குள் தள்ளி மூடியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பூகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மூன்று நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி அஸ்வெசும தொடர்பில் வெளியான தகவல்!
அடுத்த செய்தி சமந்தா – ராஜ் நிடிமோரு காதல் உறுதி- புகை படங்கள் வைரல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பலாலி வீதி இரவு 07 மணி வரை திறந்திருக்கும்

ஜூன் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் நாளை தாதியர் பணிப்பகிஷ்கரிப்பு!

நவம்பர் 11, 2025
இலங்கை

முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையால் தடைப்பட்ட வைத்திய சேவைகள்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்டத்தில் சிசு செரிய பேருந்து சேவை ஆரம்பம்

ஜூலை 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?