Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

மெஸ்ஸி தலைமைலான அர்ஜென்டினா கால்பந்து அணி,கேரளாவுக்கு சுற்றுப்பயணம்!

நவம்பர் 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி, வரும் 2026 மார்ச்சில் கேரளாவுக்கு சுற்றுப்பயணம் செய்து போட்டியில் விளையாடும் என, கேரள மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் அப்துர்ரஹிமான் கூறியுள்ளார். கேரளாவின் மலப்புரத்தில் நேற்று நடந்த, கேரள அரசின் விளையாட்டு தொடர்பான தொலைநோக்குப்பார்வை குறித்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் அப்துர்ரஹிமான் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: அர்ஜென்டினா கால்பந்து விளையாட்டு அணியிடம் இருந்து 2 நாட்களுக்கு முன், இ-மெயில் பெறப்பட்டது. அதில், வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதம் அர்ஜென்டினா அணி கேரளாவுக்கு சுற்றுப்பயணம் செய்து போட்டியில் ஆடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அந்த இ-மெயிலில் கூறப்பட்டிருந்தது. அர்ஜென்டினா கால்பந்து அணி கேரளாவுக்கு வருவதற்கான ஆயத்த வேலைகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளன. வருங்காலத்தில் கேரளாவில் பல சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். கொச்சியில் உள்ள ஸ்டேடியத்தில் அர்ஜென்டினா அணி இம்மாதம் விளையாடும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்து வந்தோம். இருப்பினும், அதற்கான ஒப்புதல்கள் கிடைக்காததால், அந்த போட்டியை நடத்த முடியாமல் போனது. இவ்வாறு அவர் கூறினார்.

முந்தைய செய்தி அதிகரிக்கும் WhatsApp நிதி மோசடி!
அடுத்த செய்தி முடிவுக்கு வந்ததது ஒன்டாரியோவின் அரசு கல்லூரி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

நாணயசுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்தது இலங்கை!

செப்டம்பர் 7, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

நாணய சுழற்சியில் வென்றது ரோயல் செலஞ்சர்ஸ் …

ஏப்ரல் 13, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

கண்டி ஃபெல்கன்ஸ் அணியோடு மோதும் தம்புள்ளை சிக்சர்ஸ் அணி.

ஜூலை 15, 2024
அண்மைய செய்திகள்விளையாட்டு

ஓய்வை அறிவித்தார் பியூஷ் சாவ்லா

ஜூன் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?