Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கனடாவில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி மோசடி – ஒருவர் கைது!

அக்டோபர் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி 1.49 மில்லியன் ரூபா மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

இவர் நிரந்தர வதிவிடத்திற்காக கனடாவில் குடியுரிமை பெற்றவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி பலரிடமிருந்து பணம் பெற்றுள்ளார்.

குறித்த நபரிடம் பணம் கொடுத்த சுமார் 10 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடளித்துள்ளனர்.

இந்நிலையில் பணியகம் நீதிமன்றத்தில் முறைப்பாடளித்தைத் தொடர்ந்து சந்தேக நபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேகநபர் நேற்று பணியகத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர், அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பிற்காக பணம் மோசடி செய்தல் மற்றும் மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி வெலிகம துப்பாக்கிச் சூடு- தேசபந்துவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
அடுத்த செய்தி தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு வரும் வாரங்களில் தீர்வு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ஆளுநர் அலுவலகம் வரை சென்ற பட்டதாரிகள்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு பலி!

அக்டோபர் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

எம்.பிகளுக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் தனது வேதன பட்டியலை வெளியிட்டார் அர்ச்சுனா

ஏப்ரல் 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது – என்.எம்.ஆலம்

ஏப்ரல் 9, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?