Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்த தாய்

ஏப்ரல் 19, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

வடமராட்சி பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு திருமணமாகி 10 வருடங்கள் கடந்தும் குழந்தை பேறு கிடைக்காத நிலையில், 10 வருடங்களின் பின் கர்ப்பமடைந்துள்ளார்.

கடந்த 17ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரசவம் நடைபெற்ற போது, இரண்டு ஆண் குழந்தைகளையும், இரண்டு பெண் குழந்தைகளையும் பிரசவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தாய் மற்றும் சேய்கள் ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி புத்தூர் குளத்தில் இருந்து சடலம் மீட்பு
அடுத்த செய்தி யாழ் மறைமாவட்டத்தில் 5 திருத்தொண்டர்கள் புதிய குருக்களாக அருட்பொழிவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
இலங்கை

வதை முகாம்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெறும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க…

மார்ச் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூடு -விசாரணை முன்னெடுப்பு!

நவம்பர் 4, 2025
அண்மைய செய்திகள்கனடா

வன்முறையிலிருந்து தப்பியோடும் கனேடியப் பெண்களுக்கு, சொந்த நாட்டுப் புகலிடங்களில் இடம் மறுக்கப்படும் அவலம்!

மே 22, 2026
இலங்கை

முன்னாள் அமைச்சரின் மகளின் சொத்துக்களை முடக்குவோம் என பொலிசார் எச்சரிப்பு!

ஜூலை 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?