நியூயோர்க் விமான நிலையத்தில் விமானம் நிறுத்துமிடத்தில் இரு விமானங்கள் ஒன்றுடனொன்று மோதியுள்ளன.
டெல்டா எயார்லைன்ஸ் நிறுவன விமானங்கள் இரண்டும் மோதிக் கொண்டதில் ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இரு விமானங்களும் ஒன்றுடனொன்று மோதிக் கொண்டதில் ஒரு விமானத்தின் இறக்கைகள் சேதம் அடைந்துள்ளன.