Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

கரூரில் நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தடயவியல் குழுவினர் ஆய்வுகள் முன்னெடுப்பு!

செப்டம்பர் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கரூரில் த.வெ.க தலைவர் விஜய்யின் பிரசாரத்தில் கலந்துகொண்ட மக்களில் 40 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.
பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக கரூரில் விஜய் பிரசாரம் செய்த வேலுச்சாமிபுரத்தில் கரூர் மாவட்ட தடயவியல் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்த அனைத்தையும் காணொளியாகவும்,புகைப்படங்களாகவும் பதிவு செய்து கொண்டதோடு, பிரசாரத்தில் கலந்துகொண்ட மக்கள் தவறவிட்ட பொருட்கள் மற்றும் சந்தேகத்துக்கிடமான பொருட்களையும் தடயவியல் குழுவினர் சேகரித்து எடுத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி 2030ஆம் ஆண்டுடன் முடிவடைய உள்ள ISS விண்வெளி நிலையத்தின் பயன்பாட்டுக் காலம்!
அடுத்த செய்தி ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது விதித்துள்ளது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

அமெரிக்காவின் தேசிய பறவையாக Bald Eagle அறிவிப்பு !

டிசம்பர் 26, 2024
அண்மைய செய்திகள்உலகம்

10 இலட்​சம் தொன் தோரி​யம் கண்​டு​பிடிப்பு….

மார்ச் 4, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் பாரிய மண்சரிவு

ஜனவரி 24, 2026
உலகம்

உக்ரைன்-ரஷ்யா புதிய சுற்றுச் சமாதானப் பேச்சுக்கள் அபுதாபியில் ஆரம்பம்!

நவம்பர் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?