Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு – ஒருவார காலத்திற்கு துக்கதினம் அறிவிப்பு!

டிசம்பர் 27, 2024
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான மன்மோகன் சிங் காலமானதை அடுத்து, அங்கு ஒருவார காலத்திற்கு துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்குகள் முழுமையான அரச மரியாதையுடன் நடைபெறவுள்ள நிலையில், இன்று நடைபெறவிருந்த அனைத்து அரச நிகழ்வுகளையும் இரத்து செய்வதற்கு இந்திய அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தனது 92 ஆவது வயதில் புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.

பஞ்சாப்பில் 1932 ஆம் ஆண்டு பிறந்த மன்மோகன் சிங், இரண்டு தடவைகள் இந்தியாவின் பிரதமராகப் பதவி வகித்துள்ளார்.

 

முந்தைய செய்தி இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்
அடுத்த செய்தி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட்டுள்ளார்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரித்தானியாவில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் முன்னெடுப்பு!

நவம்பர் 23, 2025
உலகம்

எவரெஸ்ட் மலையில் பனிப்புயல்!

அக்டோபர் 6, 2025
உலகம்

இந்தோனேசியாவில் நாய், பூனை இறைச்சிக்கு தடை விதிப்பு!

நவம்பர் 26, 2025
உலகம்

துருக்கி தலைநகர் அங்காராவில் தீ விபத்து

ஜூலை 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?