Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

நாரஹேன்பிட்டி புகையிரத நிலையத்தை நவீனமயப்படுத்தும் திட்டம் முன்னெடுப்பு!

செப்டம்பர் 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்தவகையில் செயற்படுத்தப்படும் Dream Destination வேலைத்திட்டத்தின் கீழ் நாரஹேன்பிட்டி ரயில்நிலையத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

களனிவெளிப் மார்க்கத்தின் மற்றுமொரு தனித்துவமான ரயில் நிலையமாக கருதப்படும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையமானது தொழில் திணைக்களம், போக்குவரத்துத் திணைக்களம், நில அளவைத் திணைக்களம் உள்ளிட்ட அரச, மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்வோர் அன்றாட போக்குவரத்து தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பயணிகளின் வசதிகருதி நவீனமயமாக்கல் பணிகள் தனியார் துறையின் முழுமையான அணுசரனையுடனும் செயல்படுத்தப்படுகிறது.

இன்றைய நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர, கொழும்பு பிரதி மேயர் ஹேமந்த வீரகோன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அமைச்சுக்களின் அதிகாரிகள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி பாராளுமன்ற நிர்வாக பணிப்பாளராக மப்ருக் மர்சூக் தெரிவு!
அடுத்த செய்தி யாழில் உயிரிழந்த இரட்டைக் குழந்தைகளின் தாயும் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவில் நகை கொள்ளை பொது மக்களால் மடக்கி பிடிப்பு!

ஜூலை 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிரிமெட்டியாவ குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

மே 11, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா மாநகரசபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்

ஜூலை 17, 2025
இலங்கை

சுற்றுலாப் பயணிகளை புறக்கணிக்கும் ரயில்வே திணைக்களம்!

ஆகஸ்ட் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?