Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் அஞ்சல் பார்சல் விநியோக சேவைகள் முடக்கம்

செப்டம்பர் 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் அஞ்சல் மற்றும் பார்சல் விநியோக சேவைகள் தற்போது முடங்கியுள்ளன. 55,000 அஞ்சல் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கனேடிய அஞ்சல் ஊழியர் சங்கம் (Canadian Union of Postal Workers – CUPW), வியாழக்கிழமை இரவு நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு திடீரென அழைப்பு விடுத்ததையடுத்தே, இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கனடா போஸ்ட் நிறுவனத்தில் பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டு வரப்போவதாக மத்திய அரசு அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்தத் திடீர் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இந்தச் சீர்திருத்தங்களில், வீடுகளுக்கே சென்று அஞ்சல் வழங்கும் சேவையை நிறுத்துதல் மற்றும் சில கிராமப்புற அஞ்சல் நிலையங்களை மூடுதல் ஆகியவை உள்ளடங்குகின்றன.

அஞ்சல் துறையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய நிதி இழப்புகளுக்குப் பதிலளிக்கும் விதமாகவே இந்தச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நாடு தழுவிய வேலைநிறுத்தம் காரணமாக, அஞ்சல்கள் மற்றும் பார்சல்கள் எவையும் செயலாக்கப்படவோ அல்லது விநியோகிக்கப்படவோ மாட்டாது எனவும் புதிய அஞ்சல் மற்றும் பார்சல்கள் ஏதும் ஏற்கப்படவும் மாட்டாது எனவும் கனடா போஸ்ட்நிறுவனம் அறிவித்துள்ளது.

முந்தைய செய்தி யாழில் சிகிச்சை பலனின்றி பெண்ணொருவர் உயிரிழப்பு
அடுத்த செய்தி நீடிக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ரொறன்ரோ FreshCo அங்காடி காசாளர்களின் உடலில் கேமராக்கள்

அக்டோபர் 27, 2025
கியூபெக்முதன்மை செய்தி

பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் வணிகநிறுவனங்கள் கைகோர்க்க வேண்டியது அவசியம்

பிப்ரவரி 26, 2026
அண்மைய செய்திகள்கனடா

அமெரிக்கா அமுல்படுத்தியுள்ள புதிய பயணத் தடை!

ஜூன் 9, 2025
கனடா

வர்த்தக மோதலால் மாறும் கனடாவின் பாதுகாப்புக் கொள்கை: ஐரோப்பா, ஆசியா பக்கம் கவனம்

ஆகஸ்ட் 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?