Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

துனித் வெல்லாலகேவின் தந்தையினது மறைவுக்கு டுபாய் மைதானத்தில் இன்று அஞ்சலி!

செப்டம்பர் 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கை அணியின் சகலதுறை வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தையினது மறைவுக்கு டுபாய் மைதானத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்று இன்று ஆரம்பமாகியுள்ளது.

இந்த சுற்றின் முதலாது போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் தற்சமயம் மோதுகின்றன.

டுபாயில் இடம்பெறும் குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

இந்தநிலையில், போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாக, இலங்கை அணியின் சகல துறை வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தையினது மறைவுக்காக மைதானத்தில் தேசிய கீதங்களுக்கு முன்னதாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, தமது தந்தையின் திடீர் மரணத்தையடுத்து நாடு திரும்பிய துனித் வெல்லாலகே, ஆசிய கிண்ணத் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்பதற்காக நேற்றிரவு மீண்டும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பயணமானார்.

இந்த நிலையில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர் இலங்கை அணிக்காக விளையாடவுள்ளார்.

முந்தைய செய்தி தந்தையின் திடீர் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஆசியக் கிண்ண தொடரில் பங்கேற்பதற்காக புறப்பட்டார் துனித் வெல்லாலகே!
அடுத்த செய்தி லண்டனில் பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் 17 வயது இளைஞர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

கால் உபாதைக்கு உள்ளாகிய சர்பராஸ் கான் அணியில் இடம்பிடித்தார்

ஆகஸ்ட் 10, 2026
விளையாட்டு

பாலியல் குற்றச்சாட்டில் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி கைது!

ஆகஸ்ட் 8, 2025
விளையாட்டு

பாகிஸ்தான் அணியின் தலைவராக மீண்டும் பாபர் அசாம்

ஏப்ரல் 1, 2024
விளையாட்டு

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் ஆணி வெற்றி

நவம்பர் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?