Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகள் இடையில் இரண்டாம் நாளாக இன்றும் பேச்சு வார்த்தை!

செப்டம்பர் 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகள், ஸ்பெயினில் இரண்டாம் நாள் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.

அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்கொட் பெசென்ட் (Scott Bessent) மற்றும் சீன பிரதி பிரதமர் ஹி லைப்பெங் (He Lifeng) தலைமையிலான இன்றைய பேச்சுவார்த்தைகள், சர்வதேச ரீதியாக இரண்டு பாரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போரை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான அண்மைக்கால முயற்சி எனக் கருதப்படுகிறது.

சீனா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த உயர்மட்ட வர்த்தகப் பிரதிநிதிகள் இறுதியாகக் கடந்த ஜூலை மாதம் சந்தித்தனர்.

அந்தச் சந்திப்பின் போது அவர்கள் தமது வரிப் போர் நிறுத்தத்தை, நவம்பர் 10 ஆம் திகதிவரை மேலும் 90 நாட்களுக்கு நீடிக்க ஒப்பந்தத்தை மேற்கொண்டனர்.

அமெரிக்க ஜனாதிபதி தனது முதலாவது பதவிக் காலத்தில் டிக்டொக்கை தடைசெய்ய வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தார்.

இருப்பினும் பின்னர், பிரபலமான இணையதளப் பகிர்வு செயலி குறித்து தனது நிலைப்பாட்டை அவர் மாற்றியிருந்தார்.

இதுதவிர, ஏற்கனவே மூன்று தடவைகள் தடையினைத் தாமதப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி 150 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்து ஆடும் இலங்கை அணி!
அடுத்த செய்தி 2025 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் 4 விக்கெட்டுகளால் இலங்கை வெற்றி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

அவுஸ்திரேலியாவில் சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை!

ஜூலை 29, 2025
உலகம்

பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற TRF-ஐ பயங்கரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்கா!

ஜூலை 18, 2025
உலகம்

13,000பேரை பணி நீக்கம் செய்த போஷ்ச் நிறுவனம்!

செப்டம்பர் 27, 2025
அண்மைய செய்திகள்உலகம்

ஹிஸ்பொல்லா அமைப்பின் இலக்குகள்மீது இஸ்ரேல் தாக்குதல்

செப்டம்பர் 20, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?