Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கல்வியியற் கல்லூரிகளுக்கு ஆசிரிய பயிலுநர்களை சேர்ப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பில் கால தாமதம்!

செப்டம்பர் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கல்வியியற் கல்லூரிகளுக்கு ஆசிரிய பயிலுநர்களை சேர்ப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படாததால், 2023/24 ஆம் ஆண்டில் உயர்தரத்தில் சித்திபெற்ற சுமார் 8,000 மாணவர்களுக்கு கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் கல்வி சேவைகள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களும் கல்லூரிகளை தேர்ந்தெடுப்பதால், குறித்த மாணவர்களுக்கும் கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் தம்மிக மிரிஹான கூறுகிறார்.

புதிய கல்வி சீர்திருத்தத்தில் கல்லூரி மாணவர்களுக்கான பொருத்தமான பாடத்திட்டம் தயாரிக்கப்படாததால், வர்த்தமானியில் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கான பாடத்திட்டம் தேசிய கல்வி நிறுவகத்தால் தயாரிக்கப்படுகிறது. எனினும் தற்போது அவர்களுக்கு அதற்கான யோசனை கூட இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

70 சதவீத பாடசாலை ஆசிரியர்கள் கல்வியியற் கல்லூரிகள் மூலமாகவே உருவாக்கப்படுகிறார்கள் என்றும், ஆட்சேர்ப்பில் ஏற்படும் இந்த தாமதம் காரணமாக, எதிர்காலத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

தற்போது கல்லூரிகளில் பயிற்சி பெறும் மாணவர்களில் ஒரு குழு எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி பாடசாலைகளுககுஅனுப்பப்படும், மற்றொரு குழு அடுத்த ஆண்டு (2026) ஜூலை மாதத்துக்கு பாடசாலைகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

மாணவர் சேர்ப்பு விரைவாக மேற்கொள்ளப்படாவிட்டால், அடுத்த ஆண்டு ஜூன் மாதமாகும் போது ஒரு குழுவேனும் கல்வியியற் கல்லூரிகளில் இல்லாத சூழ்நிலை ஏற்படும் என்று அவர் கூறுகிறார்.

முந்தைய செய்தி இலங்கையில் பணியில் இருந்த பாகிஸ்தான் அதிகாரி குண்டுத்தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியவர் – விசேட நீதிமன்றம் அறிவித்தல்!
அடுத்த செய்தி பரீட்சைகளை உரிய காலப்பகுதியில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் அணையா விளக்கு போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பு

ஜூன் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இவ் ஆண்டில் இதுவரை 76 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!

ஆகஸ்ட் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பாராளுமன்றத்தில் பரபரப்பு நாமல் – சபாநாயகர் இடையே கருத்து முரண்பாடு!

ஆகஸ்ட் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நல்லூர் திருவிழாவில் திருடர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

ஆகஸ்ட் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?