Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பரீட்சைகளை உரிய காலப்பகுதியில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை!

செப்டம்பர் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அடுத்த வருடம் முதல் சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகளை உரிய காலப்பகுதியில் நடத்துவதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, 2026 ஆம் ஆண்டிற்கான க.பொ.த (உ/த) பரீட்சையை ஓகஸ்ட் மாத்திலும் , 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சா/த) பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சா/த) பரீட்சையை அடுத்த ஆண்டு பெப்ரவரியில் நடத்துவதற்கும் கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளது. இதற்கமைய பாடசாலை விடுமுறை, உரிய காலப்பகுதியில் வழங்கப்பட வேண்டும் என கல்வியமைச்சு வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ பாடசாலை கல்வித் தவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கல்வியியற் கல்லூரிகளுக்கு ஆசிரிய பயிலுநர்களை சேர்ப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பில் கால தாமதம்!
அடுத்த செய்தி வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு-தமிழக வெற்றிக் கழகம் தலைவா் விஜய்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கொழும்பு – புத்தளம் ரயில் பாதை புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்!

டிசம்பர் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் – மேலும் இரு மாணவர்கள் கைது

மே 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மைத்திரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்ற குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்

ஏப்ரல் 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஒட்டுசுட்டானில் பனை,தென்னைவள கூட்டுறவுச்சங்க உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் சிக்கல்….

ஏப்ரல் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?