வெளிநாட்டில் இருந்து அஞ்சல் மூலமாக நாட்டிற்கு அனுப்பப்பட்ட 1.445 கிலோ கொக்கெய்ன் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள் என்பன சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரூ.310 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப்பொருட்களே பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
