Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

அமெரிக்க ஜனாதிபதி அறிவித்த வரியில் பெரும்பாலானவை சட்டவிரோதமானது!

ஆகஸ்ட் 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்த வரியில் பெரும்பாலான வரி சட்டவிரோதமானது என்று அந்த நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ள நிலையில் அது இலங்கைக்கு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தமது தீர்ப்பை அறிவித்தது.

எவ்வாறாயினும் வரி கட்டணங்கள் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இலங்கைக்கு முன்னதாக விதிக்கப்பட்ட 44 சதவீத வரி பின்னர் 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் விதித்த வரி சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு எதிராக அமெரிக்க உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி அதிக பெறுமதி கொண்ட கேரள கஞ்சா பொதிகளுடன் ஐந்து பேர் கைது!
அடுத்த செய்தி யுக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

மாணவர்களை விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ வேண்டுகோள்!

நவம்பர் 25, 2025
அண்மைய செய்திகள்உலகம்

ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

ஜூன் 11, 2026
உலகம்

ஐரோப்பாவை உலுக்கிய வெப்பம் – ஸ்பெயினில் நால்வர் பலி

ஜூலை 4, 2025
அண்மைய செய்திகள்உலகம்

அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பால் முட்டை விலை அதிகரிப்பு ….

ஏப்ரல் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?