Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

யுக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது!

ஆகஸ்ட் 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யுக்ரைனின் 14 பிராந்தியங்கள் மீது ரஸ்யா ஒரே இரவில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் தலைநகரில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் உள்ளடங்குகின்றன.

இந்த தாக்குதல்களின்போது தெற்கு சபோரிஜியா பகுதியில் ஒரு பெண் கொல்லப்பட்டார்.

சிறுவர்கள் உட்பட 30 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல்களின்போது ரஸ்யா கிட்டத்தட்ட 540 ஆளில்லா விமானங்களையும் 45 ஏவுகணைகளை ஏவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலைத் தொடர்ந்து, ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தாக்குதலின் அனைத்து இலக்குகளும் அடையப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

எனினும் தாக்குதல்களின் விளைவு குறித்து யுக்ரைனின் உத்தியோகபூர்வ கருத்து இன்னும் வெளியாகவில்லை.

முந்தைய செய்தி அமெரிக்க ஜனாதிபதி அறிவித்த வரியில் பெரும்பாலானவை சட்டவிரோதமானது!
அடுத்த செய்தி மீண்டும் ஆரம்பமாகும் சீன இந்திய விமான சேவை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

சோமாலியாவில் வெடித்த ஆர்ப்பாட்டம்

டிசம்பர் 30, 2025
உலகம்

விற்கப்படவுள்ள பிரைட்டன் பேலஸ் பியர் சுற்றுலாத் தலம்

ஜனவரி 2, 2026
உலகம்முதன்மை செய்தி

டிக்டொக் மீதான தடையை நீக்கிய டொனால்ட் ட்ரம்ப்

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்உலகம்

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி

மே 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?