Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்

ரூ.10 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பணப் பையை திருடிய தனியார் வங்கியின் சாரதி 24 மணி நேரத்துக்குள் கைது!

ஆகஸ்ட் 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
Man on the chair in Handcuffs. Rear view and Closeup ,Men criminal in handcuffs arrested for crimes. With hands in back,boy prison shackle in the jail violence concept.
SHARE

பம்பலப்பிட்டியில் உள்ள வங்கியொன்றுக்குச் சொந்தமான வேனிலிருந்து ரூ.10 மில்லியனுக்கும் அதிகம் மதிப்புள்ள பணப்பை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பெறப்பட்டு 24 மணி நேரத்துக்குள் வங்கியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன பணப் பையிலிருந்து ரூ.1396,000 ஐ காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

பணப் பையில் ரூ.10,000,000 செல்லுபடியாகும் நாணயத்தாள், ரூ.6,000 சேதமடைந்த நாணயத்தாள் மற்றும் ரூ.1,300 மதிப்புள்ள அமெரிக்க டொலர்கள் ஆகியவை இருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பம்பலப்பிட்டி, பொன்சேகா பிளேஸில் அமைந்துள்ள ஒரு வங்கியின் கொழும்பு பகுதியில் உள்ள 15 ஏ.டி.எம் மையங்களில் குவிந்திருந்த பணத்தைச் சாரதி உட்பட நான்கு பேர் கடந்த 13 ஆம் திகதி சேகரித்து பம்பலப்பிட்டி கிளைக்கு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பணத்தைப் பெறச் சென்ற அதிகாரிகள் 15 பைகள் பணத்தைக் கொண்டு வந்த போதிலும், அவர்கள் 14 பைகள் பணத்தை மட்டுமே வங்கிக்கு ஒப்படைத்ததாகவும், வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஏ.டி.எம் மையத்திலிருந்து எடுக்கப்பட்ட ரூ.10 மில்லியனுக்கும் அதிகமான பணத்தைக் கொண்ட பையை ஒப்படைக்கவில்லை என்றும் வங்கியின் சிரேஷ்ட நிறைவேற்று முகாமையாளர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

முந்தைய செய்தி சிற்றிக் அமிலம் கரைசலை விற்பனை செய்த நிறுவனத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம்
அடுத்த செய்தி டிரம்ப்போடு தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மார்க் கார்னி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஹம்பேகமுவ பகுதியில் கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்ட இருவர் கைது!

ஆகஸ்ட் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஊடகவியலாளர் நிலக்சனுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அஞ்சலி

ஆகஸ்ட் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

பிப்ரவரி 7, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

இலங்கை தமிழர் பிரச்சினை – பொதுவாக்கெடுப்பு நடத்துமாறு விஜய் கட்சி தீர்மானம் நிறைவேற்றம்

மார்ச் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?