Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

நாடு முழுவதும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

ஆகஸ்ட் 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக் குழுவின் ஒருமித்த தீர்மானத்தின் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்கள் இன்று முழுநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக, தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்கலைக்கழக முன்றலில் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டதால் பல்கலைக்கழக செயற்பாடுகள் முழுமையாக முடங்கின.

ஊழியர் சங்கத் தலைவர் சி. எம். முனாஸ் தலைமையில் நடைபெற்ற இப்பணிப்பகிஷ்கரிப்பில், பல்வேறு கோஷங்களை எழுப்பிய ஊழியர்கள் பேரணியாக ஒலுவில் பிரதான வீதி வரை ஊர்வலமாகச் சென்றனர்.

நீண்டகாலமாக நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பான கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை எதிர்த்து, அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்விசாரா ஊழியர்கள் இந்த முழுநாள் அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுத்துள்ளனர்.

பொதுச் செயலாளர் எம். எம். முகம்மது காமில் உள்ளிட்ட சங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில், நூற்றுக்கணக்கான கல்விசாரா ஊழியர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வவுனியா நெடுங்கேணி வீதிக்கரையில் இருந்து சடலம் மீட்பு!
அடுத்த செய்தி அமெரிக்க ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பொலன்னறுவையை சுற்றுலா தலமாக பிரபலப்படுத்த விசேட கலந்துரையாடல்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

யாழில் ஜனாதிபதி தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.

பிப்ரவரி 3, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா நகரத்திற்கான பிரச்சாரப் பணியை ஆரம்பித்தது கோடாரி சின்ன சுயேட்சைக் குழு….

ஏப்ரல் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அக்கரைப்பற்றில் 34 கிராம் ஜஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது

மார்ச் 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?