Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
Uncategorizedகனடா

மருத்துவத்தாதி எமி ஹாமிற்கு ஒரு மாதம் பணியிடை நீக்கம் அறிவிப்பு

ஆகஸ்ட் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த மருத்துவத்தாதி எமி ஹாம் (Amy Hamm), திருநங்கைகள் குறித்து “பாரபட்சமான மற்றும் இழிவான கருத்துக்களை” வெளியிட்டதாகக் கூறி, ஒரு மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், சுமார் 94,000 கனடிய டொலர் அபராதத்தொகையைச் செலுத்தவும் அவர் உத்தரவிடப்பட்டுள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியா மருத்துவத்தாதிகள் கல்லூரி வெளியிட்ட ஒழுங்குமுறைத் தீர்ப்பில், எமி ஹாம் தனது சமூக ஊடகங்களில் 2018 முதல் 2021 வரையிலான காலப்பகுதியில் திருநங்கைகள் குறித்துப் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது கருத்துக்கள், சமூகத்தில் திருநங்கைகளுக்கு எதிராக “பயம், இழிவு, மற்றும் சீற்றம்” ஆகியவற்றை ஏற்படுத்தும் நோக்கத்தில் வெளியிடப்பட்டதாக, அக்கல்லூரியின் ஒழுங்குமுறைக் குழு கண்டறிந்துள்ளது.

மருத்துவத்தாதிகள் சமூகத்தில் ஒரு முக்கிய மற்றும் நம்பகமான இடத்தைப் பெறுபவர்கள் என்றும், அவர்களின் கருத்துக்கள் சமத்துவமான மற்றும் பாரபட்சமற்ற சுகாதார சேவையை உறுதிசெய்யும் வகையில் இருக்க வேண்டும் என்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மருத்துவத்தாதிகள் கல்லூரி கூறியுள்ளது.

எமி ஹாம் தனது கருத்துக்களை ஒரு மருத்துவத்தாதி என்ற அடையாளத்துடன் வெளியிட்டதால், அது அவரது தொழில்முறை நடத்தைக்கு எதிரானது எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து எமி ஹாம், பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றத்தில் (B.C. Supreme Court) மேல்முறையீடு செய்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஐ.நா. இரங்கல்!
அடுத்த செய்தி நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் 40 பேர் காணாமல் போயுள்ளனர்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

Saint-Hubert விமான நிலையம் Montreal Metropolitan Airport என்ற புதிய பெயரில் சேவைகளை ஆரம்பிக்கும்

மார்ச் 25, 2026
கனடாமுதன்மை செய்தி

கசினோ நிறுவனம் மீது 1.2 மில்லியன் டொலர் அபராதம்

செப்டம்பர் 14, 2025
அண்மைய செய்திகள்கனடா

மார்க்கம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் தமிழ்ப்பெண் ஒருவர்  உயிரிழந்துள்ளார்!

மார்ச் 8, 2025
Uncategorized

மன்னார் வளைகுடாவில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசு!

செப்டம்பர் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?