இலங்கை கிரிக்கெட் அணிக்காக புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜேர்சி வெளியிடப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள இலங்கை–சிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் ஒருநாள் மற்றும் T20I தொடர்களின் போது வீரர்கள் இப்புதிய ஜேர்சியை அணிந்து விளையாடவுள்ளனர்.
அதேபோல், சமீபத்தில் பங்காளதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இலங்கை அணி வீரர்கள் புதிய டெஸ்ட் ஜேர்சியை அணிந்து விளையாடியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

