Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

அமெரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் !

ஆகஸ்ட் 10, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“XFG” எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதாகவும், இது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மாறுபாடு பல ஐரோப்பிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

“XFG” மாறுபாடு முதன்முதலில் தென்கிழக்கு ஆசியாவில் ஜனவரி மாதம் கண்டறியப்பட்டது.

ஜூன் மாதமளவில் “XFG” மாறுபாட்டின் தாக்கம் அமெரிக்காவில் தாக்கத்தை செலுத்த ஆரம்பித்துள்ளது.

முந்தைய செய்தி பரதா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!
அடுத்த செய்தி ரணிலின் குற்றச்சாட்டுக்கு பிரதியமைச்சர் எரங்க குணசேகர பதிலடி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

அமெரிக்காவின் தேசிய பறவையாக Bald Eagle அறிவிப்பு !

டிசம்பர் 26, 2024
உலகம்

பதவியேற்கும் முன்னர் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் – ஹமாஸூக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

டிசம்பர் 3, 2024
உலகம்

கணவர் ஒரு மாதத்திற்க்கு ஒரு முறை அல்லது 2 முறை மட்டுமே குளிக்கிறார்-வாகரத்து கோரி மனு தாக்குதல் செய்துள்ள மனைவி.

செப்டம்பர் 16, 2024
அண்மைய செய்திகள்உலகம்

உயிரைப் பணயம் வைத்து மக்களைக் காப்பாற்றிய கதாநாயகனை சந்தித்தார் பிரதமர்

டிசம்பர் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?