Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

விற்பனைக்கு வந்தது தாய்ப்பால் ஐஸ்கிரீம்!

ஆகஸ்ட் 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிடித்த ஒன்று என்றால் அது ஐஸ்கிரீம்தான் .

விதவிதமான சுவைகளில் ஐஸ்கிரீம்களை நாம் சாப்பிட்டு இருக்கிறோம். ஆனால், தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீம் சாப்ட்டிருக்கின்றீர்களா?

அமெரிக்காவின் பிரபல குழந்தைகள் நலப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஃப்ரிடா என்ற நிறுவனம், தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

வழக்கமான ஐஸ்கிரீம் போலவே தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஐஸ்கிரீம் தாய்ப்பால் சுவையில் இருப்பதாக கூறுகின்றார்கள்.

இதில் உள்ள பிரத்யேகமான பொருள் ‘லிப்போசோமல் போவின் கொலஸ்ட்ரம்’ இந்த கொலஸ்ட்ரம் பசுக்களிடமிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
LIMITED EDITION ஆக தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஐஸ்கிரீம்
நியூயோர்க்கில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஆனால் இந்த ஐஸ்கிரீமில் உண்மையில் தாய்ப்பால் சேர்க்கப்படவில்லை என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது

முந்தைய செய்தி இனபேதமின்மை என்ற கோசத்தை முன்வைத்து சமஸ்டியை மறைக்க முடியாது
அடுத்த செய்தி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

கரட் சாப்பிடுவதன் மூலம் உள்ள நன்மைகள்!

மார்ச் 19, 2025
அண்மைய செய்திகள்உலகம்

ஷேக் ஹசீனா விவகாரம் – இன்டர்போலின் உதவியை நாடும் பங்களாதேஸ்

ஏப்ரல் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய மக்கள் சக்தியின் சாவகச்சேரி பரப்புரை…

ஏப்ரல் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

புது வாழ்வின் விழாவாக இந்த உயிர்ப்பு விழா அமைய வேண்டும் – மன்னார் மறைமாவட்ட ஆயர்

ஏப்ரல் 4, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?