Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

அனுஷ்காவின் காதி படத்தின் முன்னோட்டம் வெளியானது!

ஆகஸ்ட் 7, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

அருந்ததி திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை அனுஷ்கா.

வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் சிறந்தவரான அனுஷ்கா, தற்போது காதி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இது அனுஷ்காவின் 50 ஆவது திரைப்படமாகும்.

இப் படத்தில் விக்ரம்பிரபு கதாநாயகனாக நடித்துள்ளதோடு வெகு நாட்களாக எதிர்பார்த்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

மேலும் இத் திரைப்படம் ஐந்து மொழிகளில் செப்டெம்பர் 05ஆம் திகதி வெளியாகவுள்ளது.

போதைப்பொருள் கடத்தலை மையமாகக் கொண்டு திரைப்படம் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி புல்லட் திரைப்படத்தின் டீசர் நாளை வெளியீடு!
அடுத்த செய்தி பொரளையில் துப்பாக்கிச் சூடு சம்பவம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

டிமான்ட்டி காலனி 3 பாகம் படப்பிடிப்பு பூஜையுடன்ஆரம்பம்!

ஜூலை 7, 2025
சினிமா

சமந்தா – ராஜ் நிடிமோரு காதல் உறுதி- புகை படங்கள் வைரல்!

நவம்பர் 9, 2025
சினிமா

எஸ்ஜே சூர்யாவின் ‘கில்லர்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

ஜூலை 21, 2025
சினிமா

பிரதீப் ரங்கநாதனின் டூட் படத்தின் முதல் பாடல் வெளியீடு!

ஆகஸ்ட் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?