Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

ஜிவி பிரகாஷின் நடிப்பில் உருவாகும் நின்ஜா திரைப்படம்

செப்டம்பர் 15, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இயக்குனர் முருகு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் பிரார்த்தனா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் “நின்ஜா”

இந்த படத்தின் பூஜையானது கடந்த அகஸ்ட் 24 ஆம் திகதி தஞ்சாவூரில் நடைபெற்றது.

இந்தப்படத்தில் முதலில் ஜிவி பிரகாஷ்குமார் ஒப்பந்தமாகி இருந்த நிலையில் பிறகு கதாநாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் ஜிவி பிரகாஷுக்கு பதிலாக தற்போது சீன் ரோல்டன் இசையமைக்கவுள்ளார்.

நின்ஜா படத்தில் ஜென்சன் திவாகர், ராதா ரவி, தீபா ராமானுஜம், தேவதர்ஷினி மற்றும் கல்யாணி நடராஜன் ஆகியோர் நடிக்கின்றனர்.

முந்தைய செய்தி தெலுங்கில் கமலா ரெட்டியாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
அடுத்த செய்தி படுகொலை வழக்கு – பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

திரையுலகில் ஒரு யுகத்தின் முடிவு: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்!

ஆகஸ்ட் 21, 2026
சினிமா

ஆகஸ்ட் 28-ல் வெளியாகிறது கவின், நயன்தாராவின் ” HI “

ஆகஸ்ட் 7, 2026
சினிமா

கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’: டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவுக்குத் தேர்வு

ஆகஸ்ட் 5, 2026
சினிமா

சாய் அபியங்கரின் இசையில் “பவள மல்லி” பாடல்

மார்ச் 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?