Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

சவுதி அரேபியாவில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை உத்தரவு!

ஆகஸ்ட் 5, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சவுதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கஞ்சா கடத்திய குற்றத்துக்காக, நாட்டின் தெற்கு பகுதியான நஜ்ரானில் 4 சோமாலியர்கள் மற்றும் 3 எத்தியோப்பியர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

அத்துடன் ஒரு சவுதி குடிமகனுக்கு, தனது தாயைக் கொலை செய்த குற்றத்துக்காக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து சவுதி அரேபியாவில் 230 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில் 154 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர்.

சவுதியில் 2022 ஆம் ஆண்டில் 19 பேரும், 2023 ஆம் ஆண்டில் 2 பேரும், 2024 ஆம் ஆண்டில் 117 பேரும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர்.

கடந்த 2024ஆம் ஆண்டு 338 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.

முந்தைய செய்தி ஒன்டாரியோ மாகாணத்தில் ஏற்பட்ட வெப்ப அலைகளால் விவசாயிகள் பாதிப்பு!
அடுத்த செய்தி கஹவத்தை கொலை வழக்கின் இரண்டு சந்தேக நபர்கள் அடையாளம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

யுக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழப்பு !

செப்டம்பர் 7, 2025
உலகம்

மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பின் உயிருடன் எழுந்த பெண்.

நவம்பர் 9, 2024
உலகம்

நான்கு பணயக்கைதிகளின் சடலங்கள் இஸ்ரேலிடம் ஒப்படைப்பு!

அக்டோபர் 15, 2025
உலகம்

தாய்லாந்து- கம்போடியா எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க மலேசியா மத்தியஸ்தம்!

ஜூலை 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?