Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

செப்டம்பர் மாதத்தை டிஜிட்டல் பொருளாதார மாதமாக அறிவிப்பு!

ஆகஸ்ட் 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

செப்டம்பர் மாதத்தை டிஜிட்டல் பொருளாதார மாதமாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உத்தரவுக்கு இணங்க இலங்கை டிஜிட்டல் ரீதியாக வலுவூட்டப்பட்ட பொருளாதாரமாக மாறுவதை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு , டிஜிட்டல் பொருளாதார அமைச்சு செப்டம்பர் மாதத்தை டிஜிட்டல் பொருளாதார மாதமாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த ஒரு மாத கால பிரசாரம், டிஜிட்டல் மாற்றத்தின் நன்மைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, தேசிய டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் செயற்பாட்டு கட்டமைப்புகளையும் உருவாக்குவதில் கவனம் செலுத்தும் என்று இந்த முயற்சி குறித்துப் பேசிய அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால கூறினார்.

முந்தைய செய்தி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் புதிய அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது!
அடுத்த செய்தி வாங்கூவர் தீவு காட்டுத்தீ காரணமாக குடியிருப்பாளர்களுக்கு இடப்பெயர்ச்சி உத்தரவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இரத்தினபுரியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

ஜூன் 18, 2025
இலங்கை

விபத்துக்களை கட்டுப்படுத்தவும், உயிரிழந்த தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரி கவனயீர்ப்பு!

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 9 மே 2025

மே 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

திவுலப்பிட்டிய பகுதியில் தொழிற்சாலையில் தீ விபத்து!

நவம்பர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?