தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் துல்கர் சல்மான். இவர் தமிழில் திரைப்படங்களை தந்துள்ளதோடு அடுத்ததாக இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “காந்தா” திரைப்படம்
இந்த படத்தை நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா நிறுவனமும் துல்கர் சல்மானின் வேபேரர் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரிக்கின்றது.
இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குவதோடு துல்கருக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போஸ் நடிக்கின்றார். படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும் நடிக்கின்றார்.
காந்தா திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 12 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
