Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

நோவா ஸ்கோஷியாவில் நிறுத்தப்பட்ட “ஓஷன்” வயா ரயில்

ஜூலை 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஹாலிஃபாக்ஸிலிருந்து மொன்றியலுக்குச் சென்று கொண்டிருந்த “ஓஷன்” (The Ocean) என்ற வயா ரயில் (Via Rail) சேவை, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நோவா ஸ்கோஷியாவின் ட்ரூரோ (Truro) பகுதியில் நிறுத்தப்பட்டது.

இயந்திரக் கோளாறு காரணமாகவே இந்த ரயில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், ரயிலில் பயணித்த 175 பயணிகளும் ட்ரூரோவில் அவசரமாக இறக்கிவிடப்பட்டனர்.

இந்தத் திடீர் தாமதம் பயணிகளுக்கு மாற்றுப் போக்குவரத்து வசதிகளைத் தேட வேண்டிய நிலைமையை ஏற்படுத்தியது.

வயா ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை காலை தாமதமாக ஹாலிஃபாக்ஸிலிருந்து புறப்பட்டது.

ஆனால், பிற்பகல் ட்ரூரோவுக்கு வெளியே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் திடீரென இயந்திரக் கோளாறை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்ற திருகோணமலை அல்-பலாஹ் கல்லூரி மாணவர்கள்!
அடுத்த செய்தி கிழக்கு மாகாண ஆளுநரினால் 43.2 மில்லியன் நிதி ஒதுக்கீடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

முதன்மை செய்தி

நோவா ஸ்கோஷியாவில் கட்டுப்பாட்டை மீறிப் பரவி வரும் காட்டுத்தீ

ஆகஸ்ட் 15, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியுபெக்கில் கைதான 19 சட்டவிரோத குடியேறிகள்

டிசம்பர் 28, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கனடா வானிலை மையம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

அக்டோபர் 30, 2025
கனடா

வெனிசுலா அதிபர் கைது குறித்து கருத்து வெளியிட்ட பிரதமர் கார்னி

ஜனவரி 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?