Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கிழக்கு மாகாண ஆளுநரினால் 43.2 மில்லியன் நிதி ஒதுக்கீடு

ஜூலை 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ‘நாடே முதன்மை’ எனும் தொனிப்பொருளிற்கு அமைய வீடுகள் சேதமடைந்தவர்களின் வீடுகளை புனர் நிர்மானிப்பதற்கு முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 65 பேருக்கு 60 இலச்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை இன்று திங்கட்கிழமை (28) கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பகுதியளவில் சேதமடைந்துள்ள 216 வீடுகளை புனர்நிர்மான செய்வதற்கு 43.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் முதற்கட்டமாக மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 65 பேருக்கான காசோலை வழங்கம் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநரின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தின் பொறியியலாளர் எஸ்.வினோராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இதில் அதிதிகளாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் பொறியியலாளர் வீ.சுகுமாரன், தேசிய மக்கள் சக்தியின் சுற்றுலா துறை அமைச்சின் மாவட்ட இணைப்பாளரும் மாநகர சபையின் உறுப்பினருமாகிய வனிதா செல்லப்பெருமாள், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் செல்வி யதுசாயினி சுதாகரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு பகுதியளவில் சேதமடைந்த வீடுகளை புனரமைக்க 57 பேருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் 57 இலட்சம் ரூபா வழங்கி வைக்கப்பட்டது.

இரண்டாம் கட்ட கொடுப்பனவு பெறும் எட்டு பயனாளிகளுக்கு தலா 40 ஆயிரம்’ ரூபா வீதம் 3 இலச்சத்து 20 ஆயிரம் ரூபாவுக்கான காசோலைகளை பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி நோவா ஸ்கோஷியாவில் நிறுத்தப்பட்ட “ஓஷன்” வயா ரயில்
அடுத்த செய்தி மட்டக்களப்பில் செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இலஞ்சம் பெற்ற கிராம சேவகர் கைது – யாழில் சம்பவம்

மே 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ரணில் விக்ரமசிங்க தொடர்பான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்!

ஆகஸ்ட் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கச்சத்தீவு முன்னேற்பாடு

ஜனவரி 28, 2026
அண்மைய செய்திகள்கனடா

வெளிநாட்டு ஸ்ட்ரீமிங் நிறுவனங்களுக்குக் கனடா புதிய உத்தரவு: அமெரிக்க அமைப்புகள் கடும் எதிர்ப்பு!

ஜூலை 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?