கடந்த காலத்தில் இடம்பெற்ற கஹவத்த துப்பாக்கிச்சூட்டு சம்பவ துப்பாக்கிதாரியை பண்டாரவளை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிதாரியை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்து மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
