11 வயது சிறுவனை வளர்ப்பு நாயைக் கொண்டு கடிக்க வைத்து ரசித்த நபர் கைது!
மும்பையில் முச்சக்கரவண்டிக்குள் தனது பிட்புல் ரக நாயை வைத்து 11வயது சிறுவனை மிரட்டி கடிக்கவைத்து ரசித்த சிரித்த நபரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து குறித்த மிருகத்தனமான நபரை பொலிஸார் கைது செய்தனர்,சிறுவனை நாய் கடிக்கும் பொது சிறிது ரசித்தவர் சொஹைல்க்கான் என்பவர் என போலீசார் தெரிவித்தனர் தற்பொழுது அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
