Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் இடம்பெற்ற வர்த்தக சந்தையும் விற்பனை கண்காட்சியும்

ஜூலை 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் விதாதா பிரிவும் இணைந்து நடாத்திய மாவட்ட வர்த்தக சந்தையும், விற்பனை கண்காட்சியும் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது.

இக் கண்காட்சியினை பிரதம விருந்தினராக கலந்துக் கொண்ட மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வில் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் வகையிலும் தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் அவர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாகவும் இக் கண்காட்சி அமைந்திருந்தது.

இந் நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலர் கே. சிவகரன், யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் தலைவர் இ. ஜனத்குமார், பிரதம கணக்காளர் எஸ்.கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன், பிரதம பொறியியலாளர் க. திருக்குமார் உள்ளிட்ட மாவட்டச் செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாகாண திணைக்களத்தின் அதிகாரிகள், மாவட்ட பிரதேச செயலக விதாதா உத்தியோகத்தர்கள், உள்ளூர் உற்பத்தியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி அமுலுக்கு வரவுள்ள புதிய பேருந்து கட்டண திருத்தம்
அடுத்த செய்தி சிறுபோக நெல் கொள்வனவுக்கான நிர்ணய விலை அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மன்னாரில் பெண்களுக்கு எதிராக பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிராக கண்டனம்

ஜனவரி 29, 2026
இலங்கை

போதைக்கு எதிராக மிக பெரிய செயற்பாட்டை முன்னெடுக்க முன் வாருங்கள் – பேராசிரியர் ரகுராம் அறைகூவல்

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்கனடா

திறக்கப்பட்டது கனடா – அமெரிக்காவை இணைக்கும் ‘கோர்டி ஹோவ்’ சர்வதேச பாலம் — எதிர்வரும் 27ஆம் திகதி வாகனப் போக்குவரத்திற்கு அனுமதி!

ஜூலை 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

காட்டு யானைகளினால் பல தென்னை மரங்கள் அழிப்பு…

மே 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?