Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மஸ்கெலியாவில் மாயமான மீனவர்- நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்பு!

ஆகஸ்ட் 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மஸ்கெலியாப் பகுதியில் காணாமல் போன மீனவர் ஒருவர் நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த வேலு மருதமுத்து என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மீனவர் கடந்த புதன்கிழமை காலை 10.57 மணி முதல் வீட்டை விட்டு வெளியேறி சென்ற நிலையில் அவர் வீடு திரும்பவில்லை என்று அவரது மகன் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்து உள்ளார்.

முறைப்பாட்டையடுத்து மஸ்கெலியா பொலிஸார், மீனவர்கள் மற்றும் புரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் இணைந்து குறித்த மீனவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ச்சியாக நேற்றுக் காலை முன்னெடுக்கப்பட்ட தேடுதல் பணியில் மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் புரவுன்லோ கரையோர பகுதியில் குறித்த மீனவர் உடுத்தியிருந்த உடை, பாதணி என்பன மீட்கப்பட்டன.

அதனையடுத்து மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தில் மேற்கொண்ட தேடுதல் பணியில் நேற்று வரை மீனவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்திருந்தார்.

மேலும் கொழும்பு தலைமையக கடற்படை சுழியோடிகள் 8 பேருடன் ஹட்டன் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மோப்பநாயுடன் குறித்த பகுதிக்கு இன்று சென்றனர்.

அதிகாரிகள் இணைந்து பல மணி நேரம் மேற்கொண்ட தேடுதல் பணியில் புரவுன்லோ வட்டாரத்தில் உள்ள நீர்த்தேக்கத்தில் இருந்து குறித்த மீனவரின் சடலத்தை மீட்டனர்.

சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி ஹால்பே ரத்தனகொல்ல மலைப் பகுதியில் தீப்பரவல்!
அடுத்த செய்தி மன்னார் காற்றாலை திட்டத்தை இடைநிறுத்த தீர்மானம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி அகழ்வில் 5 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளம்!

ஆகஸ்ட் 11, 2026
இலங்கை

பெக்கோ சமனின் மனைவியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

அக்டோபர் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வரக்காபொல பகுதியில் விபத்து – 35 பேர் காயம்

மார்ச் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் அம்பாரவேல் பிள்ளையார் ஆலய மஹோற்சவ தேர் பவனி…

மே 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?