Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

சிரியா மீதான தடைகளை நீக்கும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்!

ஜூலை 1, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சிரியா மீதான சில நிதித் தடைகளை நீக்குவதற்கான நிர்வாக உத்தரவில் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இது பஷர் அல்-அசாத்தை வெளியேற்றிய பின்னர் நாட்டை நிலைப்படுத்த உதவும் என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

“சிரியா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் திட்டத்தை நிறுத்துவதற்காக” இந்த உத்தரவு வடிவமைக்கப்பட்டுள்ளது,

டமாஸ்கஸின் இரசாயன ஆயுதத் திட்டம் தொடர்பாக சிரிய அரசாங்க சொத்துக்களை முடக்கி, சிரியாவிற்கு ஏற்றுமதி செய்வதை மட்டுப்படுத்திய 2004 அறிவிப்பை இரத்துச் செய்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

புனரமைப்பு மற்றும் இயற்கை எரிவாயு மேம்பாட்டிற்கான நிதியை இலக்காகக் கொண்ட 2019ம் ஆண்டின் சீசர் சிரியா சிவில் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காங்கிரஸ் மூலம் விதிக்கப்பட்ட சில தடைகள், அத்துடன் சிரியாவை தீவிரவாதத்தின் ஆதரவாளராக அமெரிக்கா அறிவித்தது ஆகியவை சிரியா மீது விதிக்கப்பட்ட சில தடைகளாகும்.

முந்தைய செய்தி இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை!
அடுத்த செய்தி துருக்கியில் வேகமாக பரவிவரும் காட்டுத் தீ!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

பிரான்ஸில் புகைபிடிக்க தடை

மே 30, 2025
உலகம்முதன்மை செய்தி

பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பல்கலைகழக மாணவி.

டிசம்பர் 26, 2024
உலகம்

ஜேர்மனியில் புதிய இராணுவ சேவை திட்டம் -அரசு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

நவம்பர் 16, 2025
ஆரோக்கியம்உலகம்

ரத்தம் கொட்ட கொட்ட வாஷிங் மெஷினில் சடலமாக கிடந்த சிறுவன்-இந்தியாவை உலுக்கிய கொடூர கொலை!

செப்டம்பர் 10, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?