அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவுடனான வர்த்தக பேச்சு வார்த்தைகளை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.
கனடா பெரிய தொழிநுட்ப நிறுவனங்களை மையமாக கொண்டு வரிக் கொள்கைகளை அமுல்படுத்த முயற்சிப்பதால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.