Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

சாஸ்காட்செவானில் ரியான் புக்கரின் மரண விசாரணை நிறைவு

ஜூன் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சாஸ்காட்செவானில் 2022ஆம் ஆண்டு காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட ரியான் புக்கர் என்பவரின் மரணம் தொடர்பான விசாரணை, எந்தவித பரிந்துரைகளும் இன்றி முடிவடைந்துள்ளது.

இது தமக்கு பெரும் ஏமாற்றத்தையும், ஆறுதலின்மையையும் அளித்துள்ளதாக புக்கரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மூன்று நாட்கள் நடந்த இந்த மரண விசாரணையின் இறுதி நாளான புதன்கிழமை, ஜூரி சபை, புக்கரின் மரணமானது ஒரு தற்கொலை என அறிவித்தது.

2022 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி, புக்கர் மூஸ் ஜா மற்றும் ரெஜினாவுக்கு இடையில் உள்ள பெல்லே ப்ளைன் அருகே, நெடுஞ்சாலை 1 இல், ஆறு மணி நேரம் காவல்துறையுடன் ஒரு முரண்நிலையில் ஈடுபட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.

இந்த மரண விசாரணை ஒரு குற்றவியல் நடவடிக்கை அல்ல எனவும் மேலும் குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி யாழில் பொலிசாரை டிப்பரால் மோத முற்பட்ட நபர் கைது!
அடுத்த செய்தி சாரதி எரிக் ரவுகுத் கார் விபத்து குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

OC Transpo -வில் நிலவும் தொடர் குளறுபடிகளால் பயணிகளுக்கு கட்டணத்தைத் திரும்ப வழங்க கோரிக்கை

ஜனவரி 30, 2026
உலகம்முதன்மை செய்தி

தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.

டிசம்பர் 3, 2024
கனடாமுதன்மை செய்தி

ஃபிரான்டனாக்கில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு பற்றாக்குறை

ஜூலை 17, 2025
கனடாமுதன்மை செய்தி

கனேடிய பொருட்களுக்கான வரியை 35% ஆக உயர்த்தியுள்ளார் ட்ரம்ப்!

ஆகஸ்ட் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?