செம்மணியில் நாளை நடைபெறவுள்ள அனையா விளக்கு பேராட்டத்திற்கு கிளிநொச்சி வர்த்தக சங்கம் நாளைய தினம் கதவடைத்து பூரண ஆதரவு தெரிவித்துள்ளது .
வர்த்தக சமூக அபிவிருத்தி சங்கத்தின் தலைவர்
இளையதம்பி விஜயசிங்கம் தெரிவிப்பு இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்