Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பலாலி மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு!

ஜூன் 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பலாலி மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

யுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து சென்ற நிலையில் துறைமுக பகுதிகள் மோசமாக சேதமடைந்துள்ளன. அத்துடன் , கடல் பகுதிகளில் கற்களும் காணப்படுகிறன.

இந்நிலையில் அப்பகுதி கடற்தொழிலாளர்கள் கடல் தொழிலுக்கு செல்லும் போது. பல இடர்களை சந்தித்து வருகின்றனர்.

படகுகளை கடலுக்குள் கொண்டு செல்லும் போது கடலின் ஆழம் காணாமை , மற்றும் கடலுக்கு அடியில் உள்ள கற்கள் போன்றவற்றால் படகுகள் சேதமடைகின்றமை, போன்ற இடர்களை சந்தித்து வருகின்றனர்.

அதேவேளை மீன் பிடி துறைமுக பகுதிகளையும் புனரமைத்து தருமாறு கடற்தொழிலாளர்கள் கோரி வந்த நிலையில் , தற்போது புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புனரமைப்பு பணிகள் முன்னெடுப்படும் நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் , நேரில் சென்று பார்வையிட்டனர்.

முந்தைய செய்தி யாழ் மாவட்ட செயலர் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்
அடுத்த செய்தி செம்மணியில் நடக்கும் பேராட்டத்திற்கு கிளிநொச்சி வர்த்தக சங்கம் ஆதரவு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

போதைப்பொருளால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் குற்றவாளிகளாக இருக்கின்றனர்!

செப்டம்பர் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இந்திய கடற்றொழிலாளர்கள் நால்வர் விளக்கமறியலில்

ஆகஸ்ட் 5, 2025
அண்மைய செய்திகள்உலகம்

அமெரிக்காவின் முற்றுகைக்கு ஈரானின் ஆயுத படைகள் கடும் எச்சரிக்கை!

ஏப்ரல் 15, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுகம்

செப்டம்பர் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?