Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்சினிமா

குபேரா திரைப்படத்தின் ரன் டைம் குறித்து வெளியாகிய தகவல்!

ஜூன் 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு குபேரா மற்றும் இட்லி கடை ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் வருகின்ற 20ம் திகதி ரிலீஸாக உள்ள திரைப்படம் தான் குபேரா திரைப்படம் .

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP மற்றும் இயக்குநர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மேலும் இத்திரைப்படத்தில் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், குபேரா திரைப்படத்தின் சென்சார் சமீபத்தில் நடந்துள்ளது.

இத்திரைப்படத்தின் U/A 13+ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இத்திரைப்படத்தின் ரன் டைம் 3 மணி நேரம் 15 நிமிடம் என சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி விஜயின் பிறந்தநாள் அன்று ரீ-ரிலீஸ் செய்யப்படும் விஜய்யின் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது.!
அடுத்த செய்தி மலேசியாவில் பேருந்து விபத்தில் சிக்கி 15 மாணவர்கள் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

3வது நாள் போர் தீவிரம் – நெதன்யாகுவின் நிலை என்ன? குழப்பம் நீடிப்பு!

மார்ச் 2, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

சட்டவிரோத குடியேற்ற முயற்சி முறியடிப்பு: மனிதக் கடத்தல் சந்தேகநபர் கைது.

ஜூன் 4, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நாடு முழுவதும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட கும்பல் கைது!

ஏப்ரல் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற வெலிகம சஹான் கைது

ஜூலை 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?