Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பேசாலை பங்கைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு உறுதிப்பூசுதல் என்னும் திருவருட்சாதனம் வழங்கி வைப்பு!

ஜூன் 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னார் மறைமாவட்டத்தின் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய பங்கைச் சேர்ந்த 71 மாணவ மாணவிகளுக்கு இன்றைய தினம் சனிக்கிழமை (7) காலை உறுதிப்பூசுதல் என்னும் திருவருட்சாதனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பேசாலை பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.சத்தியராஜ் அடிகளார் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் குறித்த திருவருட்சாதனம் வழங்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட ஆயரின் தலைமையில் நடைபெற்ற கூட்டு திருப்பலியில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் , மறைமாவட்ட ஆயர் இல்ல நிதி பொறுப்பாளர் அருட்தந்தை சுரேந்திரன் றெவல் அடிகளார் , ஆகியோர் கலந்து கொண்டு கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி செம்மணியில் 19 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு !
அடுத்த செய்தி தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் திருட்டுபல இலட்சம் பெறுமதியான பஞ்சவர்ணக் கிளி மாயம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கான விடுமுறையை அறிவித்த கல்வி அமைச்சு…

ஏப்ரல் 24, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில், ஊதிய உயர்வு கோரி 6,500 தொழிலாளர்கள் போராட்டம்!

ஏப்ரல் 15, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

விபத்தில் வயோதிப பெண் உயிரிழப்பு

மார்ச் 24, 2026
இலங்கை

ஜனாதிபதி செயலகத்திடம் கடிதம் சமர்ப்பித்த கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள்

ஜனவரி 9, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?