Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

இரண்டு தேவாலயங்களுக்கு சிறப்புப் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்படலாம்-மதகுருமார்கள் கவலை

மே 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒட்டாவாவில் உள்ள இரண்டு தேவாலயங்களுக்கு விரைவில் சிறப்புப் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்படலாம் என்பது, கிறிஸ்தவ மதகுருமாரிடையே கவலைக்குரிய செய்தியாக உருவெடுத்துள்ளது.

இது குறித்து, ஒட்டாவா-கார்ன்வால் பேராயர் கவலை தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு ஒரு நல்ல விஷயமாக இருப்பதை விட, தேவையற்ற விதிமுறைகளையும் செலவுகளையும் கொண்டு வந்து அதிக சிக்கல்களை உருவாக்கும் என்று தேவாலயத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

நகரசபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழு ஒன்று, ஹின்டன்பர்க்கில் உள்ள செயிண்ட்-பிரான்சுவா-டி’அசிஸ் (Saint-François-d’Assise) மற்றும் ஆர்லியன்ஸில் உள்ள செயிண்ட்-ஜோசப் டி’ஆர்லியன்ஸ் (Saint-Joseph d’Orléans) தேவாலயங்களுக்குப் பாரம்பரிய பாதுகாப்பை வழங்கப் பரிந்துரைத்தது.

அதனையடுத்தே கிறிஸ்தவ மதகுருமார் அதுகுறித்த தங்களுடைய கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒன்டாரியோவில் பாரம்பரிய அந்தஸ்து பெற்ற கட்டிடங்கள் சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கப்படுகின்றன.

அவற்றின் கலாசார மதிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், அவற்றை எளிதாக இடிக்கவோ அல்லது மாற்றவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி விசா முடிந்தும் வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவீர்கள் – ட்ரம்ப்
அடுத்த செய்தி சென்னை – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

தேர்தல் சார் முடிவுகளை மாற்றிக்கொள்ளும் இளம் வாக்காளர்கள் அதிகம் உள்ள மாகாணமாக கியூபெக் உள்ளது!

ஏப்ரல் 16, 2025
Uncategorizedகனடா

ஒன்ராறியோ மாகாண தேர்தல் இன்று – 5 தமிழர்கள் போட்டி!

பிப்ரவரி 27, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் எல்லைகளை பலப்படுத்தும் புதிய சட்டம்!

ஜூன் 4, 2025
கனடா

மிஸ்ஸிசாகா சாலை விபத்து தொடர்பில் விசாரணை ஆரம்பம்

நவம்பர் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?