Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

6,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்தது மைக்ரோசொப்ட்!

மே 14, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மைக்ரோசொப்ட் நிறுவனம் 6,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உலக அளவில்
சுமார் 2,28,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

அதே போல் 10,000 ஊழியர்களை கடந்த 2023 ஆம் ஆண்டு வேலையை விட்டு அனுப்பியிருந்தது. இந்நிலையில், தற்போது,  தனது பணியாளர்களில் 3 சதவீதத்தை, அதாவது
6,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஊழியர் பணிநீக்கத்தின் பின்னணியில், அந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை அதிகரித்துள்ளமையே காரணமாக இருக்கக்கூடுமென அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி பொருட்கள், சேவைகள் மற்றும் தொழிலாளர்கள் செல்வதற்கான தடைகளை குறைக்க, ஒன்டாரியோ மற்றும் மனிடோபா அரசுகள் ஒப்புதல்!
அடுத்த செய்தி நடுத்தரக் குடும்பங்களுக்கான வரியைக் குறைக்கும் புதிய சட்டம் விரைவில் !

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

24 மணிநேரத்தில் 22 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

மே 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தேர்தல் முன்னேற்பாடுகள் ஆரம்பம்

மே 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வேலணை பகுதிக்கு விஜயம் செய்த கைத்தொழில் பிரதி அமைச்சர்

ஜூலை 20, 2026
1
அண்மைய செய்திகள்இலங்கை

வவுணதீவில் விவசாயிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு.

மார்ச் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?