Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

உள்ளூராட்சி மன்றங்களின் வினைத்திறன்மிக்க இயங்குநிலை தொடர்பான கருத்தமர்வு

ஆகஸ்ட் 8, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில் “உள்ளூராட்சி மன்றங்களின் வினைத்திறன்மிக்க இயங்குநிலை”
தொடர்பான கருத்தமர்வு கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இன்று (8) நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் விசேட அழைப்பாளராக தமிழக அரசின் உள்ளூராட்சித்துறை உயர்நிலைக்குழுக்களின் உறுப்பினரும் துறைசார் நிபுணருமான பேராசிரியர் G.பழனித்துரை கலந்து கொண்டார்.

இந்த கலந்துரையாடலில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உபதவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர். தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

முந்தைய செய்தி கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை மாணவர்கள் எழுத வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்
அடுத்த செய்தி மன்னாரில் ‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

பங்கொக்கில் அவசரகால நிலை பிரகடனம் !

மார்ச் 28, 2025
இலங்கை

யாழில் சட்டவிரோத மின் வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

செப்டம்பர் 1, 2025
இலங்கை

இணுவிலில் தொடர் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட மூவர் பொலிஸாரால் கைது

ஜூலை 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?